Recent Post

6/recent/ticker-posts

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves listing of shares of Renewable Energy Development Agency on stock exchange

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை ஐபிஓ மூலம் பங்கு சந்தைகளில் பட்டியலிட பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • புதிய பங்கு வெளியீட்டின் மூலம் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் நிதியை உயர்த்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணிகளை மேற்கொள்ளும்.
  • 2017-ம் ஆண்டு இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 
  • 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரசு 1500 கோடி ரூபாய் முதலீட்டை செலுத்தி முதலீட்டு கட்டமைப்பில் மாற்றங்களை செய்த நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel