Recent Post

6/recent/ticker-posts

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 20-வது அமர்வு / 20th Session of the Shanghai Cooperation Organization Ministers of Culture

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 20-வது அமர்வு மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். 
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்குள் கலாச்சாரத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel