Recent Post

6/recent/ticker-posts

கௌசாம்பி பெருவிழா -2023 / Kausambi Festival -2023

  • மத்திய உள்துறை அமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரபிரதேசத்தில் உள்ள கௌசாம்பியில், கௌசாம்பி பெருவிழா-2023 ஐ தொடங்கி வைத்தார். 
  • இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் விளையாட்டு விழாக்களை நடத்த ஊக்குவித்தார் என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel