Recent Post

6/recent/ticker-posts

பாகிஸ்தானுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கும் யுஏஇ / UAE to give Rs 8000 crore to Pakistan

  • பாகிஸ்தான் கடுமையான நிதிபற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது. அங்கு உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. கடன் வழங்க உலக வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டிடம் பாகிஸ்தான் உதவி கேட்டு கைஏந்தியது.
  • இதையடுத்து ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவியை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது. இதை பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷக் தார் உறுதிப்படுத்தினார். 
  • ஏற்கனவே உலக வங்கி கட்டுப்பாடுகளை நிறைவேற்ற கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட் ரூ.16 ஆயிரம் கோடி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியிருந்தது. இப்போது மீண்டும் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel