Recent Post

6/recent/ticker-posts

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் - பிரியன்ஷூ சாம்பியன் / Orleans Masters International Badminton Series - Brianshoe Champion

  • ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.
  • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரியன்ஷூ ரஜாவத் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
  • இதையடுத்து 21-15, 19-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் மேக்னசை வீழ்த்தி பிரியன்ஷூ சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் முதல்முறையாக பிரியன்ஷூ மகுடம் சூடியுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel