Recent Post

6/recent/ticker-posts

UGC NET RESULT 2023: தேர்வர்களுக்கு நற்செய்தி; வெளியானது UGC NET தேர்வு முடிவுகள்


UGC NET RESULT 2023: வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC NET) தேசிய தகுதித் தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. 

UGC NET 2023 தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://ugcnet.nta.nic.in இல் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம்.

எப்படிச் சரிபார்ப்பது

  • UGC NET RESULT 2023: UGC NET அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்https://ugcnet.nta.nic.in பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், 'UGC NET டிசம்பர் - 2022 முடிவு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் எண்ணை குறிப்பிடவும்.
  • அதன்பின் வரும் திரையில் உள்நுழை' என்பதைக் கிளிக் செய்தால் உங்களது முடிவுகள் திரையில் தோன்றும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel