நம் நாட்டில், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில், மின்னணு முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், இ - பைலிங் 2.0 சேவையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் துவக்கி வைத்தார்.
0 Comments