Recent Post

6/recent/ticker-posts

குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) / UPSC CIVIL SERVICE EXAM (CSE) FINAL RESULT 2022

குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) / UPSC CIVIL SERVICE EXAM (CSE) FINAL RESULT 2022:

TAMIL

  • குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) / UPSC CIVIL SERVICE EXAM (CSE) FINAL RESULT 2022: குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) இன்று 2023 மே 23, அறிவிக்கப்பட்டது. 

தேர்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்

  • குடிமைப் பணிக்கான இறுதித் தேர்வு முடிவுகள் (2022) / UPSC CIVIL SERVICE EXAM (CSE) FINAL RESULT 2022: குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5-ம்நாள் நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில், 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
  • 2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 13,090 பேர் தகுதி பெற்றனர்.
  • மொத்தம் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். 
  • பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேரை (ஆடவர் 613, மகளிர் 320) ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • இறுதியாக தகுதி பெற்றவர்களின் முதல் 4 இடங்களை மகளிர் பெற்றுள்ளனர் என்றார்.
  • செல்வி இஷிதா கிஷோர் முதலிடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
  • செல்வி கரீமா லோஹியா 2-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
  • உமா ஹரதி 4-ம் இடம் பெற்றுள்ளார். ஐதராபாத் ஐஐடி-யில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்
  • செல்வி ஸ்மிர்தி மிஷ்ரா 4-ம் இடம் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
  • தேர்ச்சி பெற்ற முதல் 25 பேரில் 14 பேர் மகளிர், 11 பேர் ஆடவர் 

ENGLISH

  • UPSC CIVIL SERVICE EXAM (CSE) FINAL RESULT 2022: The Civil Services (Preliminary) Examination, 2022 was conducted on 5th June, 2022. A total of 11,35,697 candidates applied for this examination, out of which 5,73,735 candidates actually appeared in the examination.
  • A total of 13,090 candidates qualified for appearance in the Written (Main) Examination which was held in September, 2022.
  • A total of 2,529 candidates qualified for the Personality Test of the examination.
  • A total of 933 candidates (613 men and 320 women) have been recommended by the Commission for appointment to various Services.
  • Among the finally qualified candidates, top four are women candidates.
  • Ms. Ishita Kishore (Roll No. 5809986) has secured the first position in the Civil Services Examination, 2022. She qualified the examination with­­­­­­­­­­­­ Political Science and International Relations as her optional subject. hShe has graduated in Economics (Hons.) from Shri Ram College of Commerce, University of Delhi.
  • Ms. Garima Lohia (Roll No. 1506175), a graduate in Commerce from Kirorimal College, University of Delhi, secured second rank with Commerce and Accountancy as her optional subject.
  • Ms. Uma Harathi N (Roll No.1019872), a graduate (B Tech.) in Civil Engineering from IIT, Hyderabad stood third in the rank with Anthropology as her optional subject.
  • Ms. Smriti Mishra (Roll No. 0858695), a graduate (B Sc.) from Miranda House College, University of Delhi stood fourth in the rank with Zoology as her optional subject.
  • The top 25 candidates comprise 14 women and 11 men.
  • Educational qualifications of top 25 successful candidates range from graduation in Engineering; Humanities; Science; Commerce and Medical Science from premier Institutions of the country such as IIT, NIT, DTU, Gauhati Medical College, University of Health Science, University of Delhi, Gujarat National Law University, Jadavpur University, Jiwaji University etc.
  • Top 25 successful candidates have opted for subjects like Anthropology, Commerce & Accountancy, Economics, Electrical Engineering, Law, History, Mathematics, Political Science & International Relations, Philosophy, Sociology and Zoology as their optional choice in the Written (Main) Examination.
  • The recommended candidates also include 41 Persons with Benchmark Disability (14 Orthopedically Handicapped, 07 Visually Challenged, 12 Hearing Impaired & 08 Multiple Disabilities).

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel