Recent Post

6/recent/ticker-posts

ஆசிய பெட்ரோ- ரசாயன தொழிற்சாலை மாநாடு 2023 / Asian Petro-Chemical Industry Conference 2023

  • நட்பு ரீதியிலான தொழில் கொள்கைகளால், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா மாறியிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 
  • புதுதில்லியில் ஆசிய பெட்ரோ- ரசாயன தொழிற்சாலை மாநாடு 2023க்கு இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். 
  • நீடித்த எதிர்காலத்தைத் தூண்டுதல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இந்த மாநாட்டில், சீனா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel