Recent Post

6/recent/ticker-posts

சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் / CV Deepak appointed as Chennai Airport Director

  • சென்னை விமான நிலையஇயக்குநராக இருந்த சரத்குமார் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் டெல்லியில் உள்ள தலைமை இடத்துக்கு மாற்றப்பட்டார்.
  • இந்நிலையில், சென்னை விமான நிலைய இயக்குநராக சி.வி.தீபக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே தீபக் டெல்லி தலைமையகத்தில் வரிவிதிப்பு பிரிவில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்கு) பணியாற்றி வந்தார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel