Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவை சரக்கு கையாளுதலில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜேஎன்பிஏ சேர்த்துள்ளது / JNPA has included India in the list of best performing countries in cargo handling

  • கடந்த நிதியாண்டில் சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் சாதனை படைத்த இந்தியாவின் முதன்மையான பெட்டகத் துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் ஜேஎன்பிஏ, ஒரு மாத காலத்தில், சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் உலகளாவிய மற்றொரு சாதனையை எட்டியுள்ளது. 
  • உலக வங்கியால் வெளியிடப்பட்ட சரக்குகள் கையாளுதல் செயல்திறன் குறியீட்டு அறிக்கையின் படி, ஜேஎன்பிஏ வெறும் 22 மணிநேரத்தில் (0.9 நாள்) துரிதமாக சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சரக்குகள் தேங்கியிருக்கும் நேரத்தைக் குறைப்பதில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 
  • மிக முக்கியமாக முனைய இயக்ககங்களின் செயல்பாட்டுத் திறன்- ரயில் மற்றும் சாலை இணைப்பு, மையப்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் அறிமுகம், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இதற்கு காரணமாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel