Recent Post

6/recent/ticker-posts

டைமண்டு லீக் தடகளத்தில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா / Neeraj Chopra won gold in Diamond League athletics

  • கத்தாரின் தோகாவில் நடக்கவுள்ள 2023ம் ஆண்டின் முதல் டைமண்டு லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடந்த போட்டியில் 88.67 மீ , ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் இரண்டாவது இடத்தில் செக் குடியரசின் ஜேக்கப் 88.63, மீ,) வெள்ளியும், கிரனடாவில் பீட்டர்ஸ் (85.88 மீ) வெண்கலமும் வென்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel