Recent Post

6/recent/ticker-posts

முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் / Second Ministerial Meeting on Indo-Pacific Economic Framework for Development

  • முன்னேற்றத்துக்கான இந்திய –பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் இரண்டாவது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெற்றது. 
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
  • டோக்கியோவில், அமெரிக்கா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற கூட்டாளர் நாடுகளால் ஐபிஇஎப் கடந்த ஆண்டு மே 23 அன்று கூட்டாக தொடங்கப்பட்டது. 
  • ஆஸ்திரேலியா, புருனே, பிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், அமெரிக்கா ஆகிய 14 நாடுகளை ஐபிஇஎப் கொண்டுள்ளது. 
  • பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னேற்றும் குறிக்கோளுடன் கூட்டாளர் நாடுகளிடையே பொருளாதார ஈடுபாட்டை வலுப்படுத்த முயல்கிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel