மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் 3வது ஜி20 சுகாதார பணிக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பாகேல் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments