Recent Post

6/recent/ticker-posts

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Artist Centenary High Specialty Hospital in Guindy, Chennai - inaugurated by Chief Minister M. K. Stalin

  • சென்னை கிண்டி, கிங் நிலையவளாகத்தில், ரூ.376 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 6.03 லட்சம் சதுரடியில், 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ளது.
  • பல்வேறு நவீன சிறப்பு வசதிகளை கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையை நேற்று மாலை, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
  • அதன்பின், அந்த வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
  • நிகழ்ச்சியில், துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி, பொதுப்பணித்துறை செயலர் பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel