Recent Post

6/recent/ticker-posts

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் / Iga Sviatek is the French Open Grand Slam tennis champion

  • பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இறுதிப் போட்டியில் செக் குடியரசின் கரோலினா முகோவாவுடன் (26 வயது, 43வது ரேங்க்) நேற்று மோதிய நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் (22 வயது, போலந்து), 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி தொடர்ந்து 2வது முறையாகவும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3வது முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்தார். 
  • மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. ஸ்வியாடெக் வென்ற 4வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. அவர் பிரெஞ்ச் ஓபனில் 3 (2020, 2022, 2023), யுஎஸ் ஓபனில் (2022) ஒரு முறை பட்டம் வென்றுள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel