டெல்லியில், தேசிய நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம் சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கூட்டுறவு வங்கியாக செயல்பட்டு வருவதற்கான முதலாவது தேசிய விருதும், கூட்டுறவு வங்கிகள் வரலாற்றில் முதன்முறையாக 2.74 சதவீதம் செயல்படாத சொத்துக்கள் மேலாண்மைக்கான இரண்டாவது தேசிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
0 Comments