Recent Post

6/recent/ticker-posts

அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.800 கோடிக்கு வாகனங்கள் கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் ஒப்பந்தம் / Indian Army contracts to purchase vehicles from Ashok Leyland for Rs 800 crore

  • ரூ.800 கோடி மதிப்பிலான ராணுவ வாகனங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஜா குழுமத்தில் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தத்தில், எஃப்ஏடி (ஃபீல்ட் ஆா்ட்டிலரி டிராக்டா்), ஜிடிவி (கன் டோவிங் வெஹிக்கில்) ஆகியவற்றின் கொள்முதலும் அடங்கும். இந்த வாகனங்கள் இன்னும் 12 மாதங்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். 
  • இந்திய ராணுவம் பயன்படுத்துவதற்கேற்ப பல்வேறு வாகனங்களை அசோக் லேலண்ட் வடிவமைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel