Recent Post

6/recent/ticker-posts

டெல்லி சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் / Delhi Laws Amendment Bill Passed in Lok Sabha

  • மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • மேலும், ஆம் ஆத்மி எம்பி சுசில் குமார் ரிக்குவை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். 
  • அவையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றஞ்சாட்டின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel