Recent Post

6/recent/ticker-posts

ஸ்டடி இன் இந்தியா இணையதளம் தொடக்கம் / Study in India website launched

  • இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் கல்வி பயில்வதை எளிதாக்கும் விதமாக 'ஸ்டடி இன் இந்தியா' என்ற இணையதளத்தை ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
  • இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இளநிலை, முதுகலை, முனைவர் பட்ட படிப்புகள், யோகா, ஆயுர்வேதம் மற்றும் கவின்கலைகள் உள்ளிட்ட துறைகள் பற்றிய தகவல்களை, திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel