Recent Post

6/recent/ticker-posts

இந்திய ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியீடு / RESERVE BANK OF INDIA RECRUITMENT 2023

இந்திய ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியீடு 
RESERVE BANK OF INDIA RECRUITMENT 2023
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = இந்திய ரிசர்வ் வங்கி

பணியின் பெயர் = உதவியாளர்

மொத்த பணியிடங்கள் = 450

விண்ணப்பிக்க கடைசி தேதி = 04.10.2023

தகுதி

RBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

RBI பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் மாதம் ரூ.20700 – 1200 (3) – 24300 – 1440 (4) – 30060 – 1920 (6) – 41580 – 2080 (2) – 45740 – 2370 (3) – 52850 – 2850 (1) – 55700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு

RBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01‐09‐2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் 02/09/1995 முதல் 01/09/2003 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செயல்முறை

RBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Preliminary examination, Main examination, Language Proficiency Test (LPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

RBI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF RESERVE BANK OF INDIA RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel