Recent Post

6/recent/ticker-posts

APEDA ஆணையத்தில் Associates வேலைவாய்ப்பு / APEDA ASSOCIATES RECRUITEMENT 2023

APEDA ஆணையத்தில் Associates வேலைவாய்ப்பு
APEDA ASSOCIATES RECRUITEMENT 2023
APEDA ஆணையத்தில் Associates பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = APEDA

பணியின் பெயர் = Associates

மொத்த பணியிடங்கள் = 05

விண்ணப்பிக்க கடைசி தேதி = 22.09.2023

தகுதி

APEDA பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் MBA / Master Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

APEDA பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.85,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

APEDA பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

APEDA பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. recruitment@apeda.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.09.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF APEDA ASSOCIATES RECRUITEMENT 2023



Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel