Recent Post

6/recent/ticker-posts

BECIL நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு / BECL RECRUITMENT 2023

BECIL நிறுவனத்தில் டிரைவர் வேலைவாய்ப்பு 
BECL RECRUITMENT 2023
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 26-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

பணியின் பெயர் = Driver

மொத்த பணியிடங்கள் = 03

விண்ணப்பிக்க கடைசி தேதி = 26.09.2023

தகுதி

  • BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 
  • 3-5 ஆண்டுகள் மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேலை செய்வது பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

BECIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

BECIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill Tests/Interview/Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (26.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF BECL RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel