மத்திய அரசில் (DHS) Scientist C, Junior Health Economist வேலைவாய்ப்பு
MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE RECRUITMENT 2023
Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research Scientist C, Junior Health Economist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = Ministry of Health and Family Welfare-ன் கீழ் Department of Health Research
பணியின் பெயர் =: Scientist C, Junior Health Economist
மொத்த பணியிடங்கள் = 05
விண்ணப்பிக்க கடைசி தேதி = 15.10.2023
தகுதி
DHR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor of Medicine and Bachelor of Surgery degree / post graduate degree / Masters in Public Health தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
DHR பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- முதல் ரூ.70,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
DHR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
DHR பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
DHR பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து departmentofhealthresearch@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
15.10.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
0 Comments