Recent Post

6/recent/ticker-posts

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / HINDUSTAN COPPER LIMITED RECRUITMENT 2023

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
HINDUSTAN COPPER LIMITED RECRUITMENT 2023
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Foreman, Mining Mate Grade I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-09-2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

பணியின் பெயர் = Assistant Foreman, Mining Mate Grade I

மொத்த பணியிடங்கள் = 26

விண்ணப்பிக்க கடைசி தேதி = 30.09.2023

தகுதி

HCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு / Diploma Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

HCL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.28,430/- முதல் ரூ.72,110/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

HCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

HCL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

HCL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (30.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION OF HINDUSTAN COPPER LIMITED RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel