ஹொய்சளர்கள் கோவில்களின் அற்புதமான புனிதச் சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹொய்சளர்களின் கோயில்கள் காலத்தால் அழியாத அழகு மற்றும் நுணுக்கமான கலைத் திறன்களைக் கொண்டுள்ளன.
இவை இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நம் முன்னோர்களின் அசாதாரண கைவினைத்திறனுக்கு சான்றாகும்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சளர்களின் புனிதச் சின்னங்கள் சேர்க்கப்பட்டதற்குப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
0 Comments