மத்திய அரசில் (ICMR) பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
ICMR PROJECT RELATED RECRUITMENT 2023
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் Project Associate, Project Field Worker, Project Lab Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் = இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
பணியின் பெயர் = Project Associate, Project Field Worker, Project Lab Assistant
மொத்த பணியிடங்கள் = 06
விண்ணப்பிக்க கடைசி தேதி = 04.10.2023
தகுதி
ICMR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
ICMR பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
ICMR பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
ICMR பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
ICMR பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments