Recent Post

6/recent/ticker-posts

ICMR - NITRD நிறுவனத்தில் Clinical Coordinator and Laboratory Technician I வேலைவாய்ப்பு / ICMR - NITRD CLINICAL COORDINATOR & LABORATORY TECHNICIAN RECRUITMENT 2023

ICMR - NITRD நிறுவனத்தில் Clinical Coordinator and Laboratory Technician I வேலைவாய்ப்பு
ICMR - NITRD CLINICAL COORDINATOR & LABORATORY TECHNICIAN RECRUITMENT 2023
ICMR - NITRD நிறுவனத்தில் Clinical Coordinator and Laboratory Technician I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = ICMR - NITRD

பணியின் பெயர் = Clinical Coordinator and Laboratory Technician I

மொத்த பணியிடங்கள் = 03

விண்ணப்பிக்க கடைசி தேதி = 20.09.2023

தகுதி

ICMR - NITRD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc. (MLT) / B.Sc. (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

ICMR - NITRD பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.39,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

ICMR - NITRD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

ICMR - NITRD பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

ICMR - NITRD பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ICMR - NITRD CLINICAL COORDINATOR & LABORATORY TECHNICIAN RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel