Recent Post

6/recent/ticker-posts

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் JRF காலிப்பணியிடம் / DRDO VRDE RECRUITMENT 2023

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் JRF காலிப்பணியிடம்
DRDO VRDE RECRUITMENT 2023

DRDO - VRDE ஆணையத்தில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.10.2023, 10.10.2023, 11.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = DRDO - VRDE

பணியின் பெயர் = Junior Research Fellow

மொத்த பணியிடங்கள் = 09

விண்ணப்பிக்க கடைசி தேதி = 09.10.2023, 10.10.2023, 11.10.2023

தகுதி

DRDO - VRDE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Tech / B.E, M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

DRDO - VRDE பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

DRDO - VRDE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

DRDO - VRDE பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk-In- Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

DRDO - VRDE பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.10.2023, 10.10.2023, 11.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION OF DRDO VRDE RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel