Recent Post

6/recent/ticker-posts

NAAN MUDHALVAN UPSC ANSWER KEY 2023

NAAN MUDHALVAN UPSC ANSWER KEY 2023

Today We are going to share PDF Nan mudhalvan Entrance Question paper 2023 free download PDF. We also share a lot of PDF for free. These PDF were useful for TNPSC Exams - Group 1, Group2, Group 4, TNUSRB Constable and SI, TN Forest, Railway, Bank, All Government Exams. In these subjects, we get a full mark without any difficulty.

Good practice makes surely helps with upcoming tnpsc exams. Hard work and keep trying will make our success possible only if we have good training. Never give up your targeted goal until you achieve it.

For achieving your government job our website surely guides you a good pathway for the future life of upcoming exams like Group 1, Group2, Group 4, TNUSRB constable and SI, TN Forest, Railway, Bank, All government exams.

For every student, those who are trying government jobs never ever give up for any reason until achieving your goal. Always keep on trying whatever obstacles come in between you never give up your government job achievement.

தமிழ்நாட்டு இளைஞர்கள்‌ ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித்‌ தேர்வுகளை எளிதாக அணுகும்‌ வண்ணம்‌ பல பயிற்சித்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில்‌ 2023-24 க்கான தமிழ்‌ நாடு அரசின்‌ பட்ஜெட்‌ உரையில்‌, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (114600), அண்ணா நிர்வாகப்‌ பணியாளர்‌ கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ குடிமைப்‌ பணிகள்‌ தேர்வுகளுக்காக பயின்று வரும்‌ ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும்‌ இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும்‌ வகையில்‌ ஒரு திட்டத்தை செயல்படுத்தும்‌ என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, ஒவ்வொரு ஆண்டும்‌. 1,000 சிவில்‌ சர்வீசஸ்‌ பயின்று வரும்‌ மாணவர்கள்‌, மதிப்பீட்டுத்‌ தேர்வு மூலம்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌. 
  • Date of Examination - 10.09.2023
  • Answer Key Hosted on - 13.09.2023
  • Total Questions - 150
  • No. of Questions Dropped - 2
  • No. of Questions taken for Scoring - 148

DOWNLOAD NAAN MUDHALVAN UPSC ANSWER KEY 2023

தமிழ்நாடு நான் முதல்வன் புலமைப்பரிசில் தேர்வு 2023 இல் கலந்து கொண்டவர்கள், சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராவதற்கு மாநில அரசின் நிதி உதவியைப் பெறுவதற்காக, பதில் திறவுகோல் செப்டம்பர் 2023 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel