Recent Post

6/recent/ticker-posts

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / NATIONAL RESEARCH DEVELOPMENT CENTRE OFFICER & ENGINEER RECRUITMENT 2023

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
NATIONAL RESEARCH DEVELOPMENT CENTRE OFFICER & ENGINEER RECRUITMENT 2023
NRDC நிறுவனத்தில் Deputy law officer, Assistant law officer, Development Engineers, Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-09-2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = NRDC

பணியின் பெயர் = Deputy law officer, Assistant law officer, Development Engineers, Technical Assistant

மொத்த பணியிடங்கள் = 04

விண்ணப்பிக்க கடைசி தேதி = 15.09.2023

தகுதி

NRDC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

NRDC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

NRDC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

NRDC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION OF NATIONAL RESEARCH DEVELOPMENT CENTRE OFFICER & ENGINEER RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel