Recent Post

6/recent/ticker-posts

NHPC நிறுவனத்தில் ITI Apprenticeship / NHPC APPRENTICESHIP RECRUITMENT 2023

NHPC நிறுவனத்தில் ITI Apprenticeship 
NHPC APPRENTICESHIP RECRUITMENT 2023
NHPC நிறுவனத்தில் ITI Apprenticeship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = NHPC

பணியின் பெயர் = ITI Apprenticeship

மொத்த பணியிடங்கள் = 51

விண்ணப்பிக்க கடைசி தேதி = 04.10.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  1. Draughtsman (Civil) – 04
  2. Draughtsman (Mech) – 01
  3. Computer Operating & Programming Assistant – 25
  4. Stenographer (Hindi) – 8

தகுதி

NHPC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

NHPC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 04.10.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை

NHPC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

NHPC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF NHPC APPRENTICESHIP RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel