Recent Post

6/recent/ticker-posts

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் Pharmacist வேலைவாய்ப்பு / DINDIGUL DISTRICT CONSUMER COOPERATIVE PHARMACIST RECRUITMENT 2023

திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் Pharmacist வேலைவாய்ப்பு / DINDIGUL DISTRICT CONSUMER COOPERATIVE PHARMACIST RECRUITMENT 2023
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் Pharmacist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

பணியின் பெயர் = Pharmacist

விண்ணப்பிக்க கடைசி தேதி = 16.09.2023

தகுதி

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.Pharm, D.Pharm, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

Pharmacist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி

DD487 Dindigul District Consumer Cooperative Whole Sale Store,
Palani Bypass,
Opp to KT Hospital,
Dindigul - 624001.

ONLINE APPLICATION & NOTIFICATION OF DINDIGUL DISTRICT CONSUMER COOPERATIVE PHARMACIST RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel