Recent Post

6/recent/ticker-posts

ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / RURAL ELECTRIFICATION CORPORATION RECRUITMENT 2023

ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
RURAL ELECTRIFICATION CORPORATION RECRUITMENT 2023
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Graphic Designer, Content Writer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-09-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியின் பெயர் = Graphic Designer, Content Writer

மொத்த பணியிடங்கள் = 12

விண்ணப்பிக்க கடைசி தேதி = 15.09.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

  1. Consultant (Public Relations) – 1
  2. Team Lead (Social Media) – 1
  3. Creative Head/ Senior Designer – 1
  4. Social Media Executive – 1
  5. Public Relations Executive – 1
  6. Graphic Designer – 3
  7. Video Editor – 2
  8. Content Writer/ Copy writer (English) – 1
  9. Content Writer/ Copy writer (Hindi) – 1

தகுதி

REC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduation, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

  • Consultant (Public Relations) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
  • Team Lead (Social Media) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
  • Creative Head / Senior Designer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
  • Social Media Executive, Public Relations Executive, Graphic Designer, Video Editor & Others பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

REC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்

  • பொது விண்ணப்பதாரர்கள்: ரூ.500/-
  • SC/ST/PwBD & முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை

REC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.09.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF RURAL ELECTRIFICATION CORPORATION RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel