Recent Post

6/recent/ticker-posts

UPSC Geo Scientist தேர்வு அறிவிப்பு வெளியீடு 2023 / UPSC GEO SCIENTIST NOTIFICATION 2023

UPSC Geo Scientist தேர்வு அறிவிப்பு வெளியீடு 2023
UPSC GEO SCIENTIST NOTIFICATION 2023
UPSC ஆணையத்தில் Geo Scientist பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் = UPSC

பணியின் பெயர் = Geo Scientist

மொத்த பணியிடங்கள் = 56

விண்ணப்பிக்க கடைசி தேதி = 10.10.2023

காலிப்பணியிடங்கள் விவரம்

Category-I : (Posts in the Geological Survey of India, Ministry of Mines)

  • Geologist, Group A : 34
  • Geophysicist, Group A : 1
  • Chemist. Group A : 3

Category – II: (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.)

  • Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ : 04
  • Scientist ‘B’(Chemical ) Group ‘A’ : 02
  • Scientist ‘B’(Geophysics) Group ‘A’ : 02

தகுதி

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M. Sc. in Chemistry /Master’s degree in Geology or applied Geology or Marine Geology or Hydrogeology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.01.2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். 

மேலும் ஜனவரி 2, 1992 முதல் ஜனவரி 1,2023 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்

தேர்வு செயல்முறை

தேர்வு மூன்று தொடர்ச்சியான நிலைகள் மூலம் நடைபெற உள்ளது.
  1. Stage-I : Preliminary Examination
  2. Stage-II : Main Examination
  3. Stage-III : Personality Test/Interview
முதற்கட்டத் தேர்வுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. முதற்கட்டத் தேர்வில் தகுதி பெற்றதாக ஆணையத்தால் அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி (முதன்மை) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு ஜூன் 22, 2024 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்ப கட்டணம்

  • Female/SC/ST/PwBD விண்ணப்பத்தார்களுக்கு – தேர்வு கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 200/-

விண்ணப்பிக்கும் முறை

UPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF UPSC GEO SCIENTIST NOTIFICATION 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel