ICMR - NIV நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
NATIONAL INSTITUTE OF VIROLOGY RECRUITMENT 2023
ICMR - National Institute of Virology நிறுவனத்தில் Project Field Investigator, Project Health Economist, Project Field Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR - National Institute of Virology
பணியின் பெயர்: Project Field Investigator, Project Health Economist, Project Field Officer
மொத்த பணியிடங்கள்: 03
தகுதி
பதிவு செய்யும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree, phd பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.65,000/- வரை சம்பளம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 40 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பிக்கும் நபர்கள் Walk-in-Interview, written test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு நேர்காணல் சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments