RECPDCL நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு
REP POWER DISTRIBUTION COMPANY LIMITED RECRUITMENT 2023
REC Power Distribution Company Limited நிறுவனத்தில் Sr. Executive, Executive & Dy. Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: REC Power Distribution Company Limited
பணியின் பெயர்: Sr. Executive, Executive & Dy. Executive
விண்ணப்பிக்க கடைசி தேதி = 10.10.2023
மொத்த பணியிடங்கள்: 14
காலிப்பணியிடங்கள் விவரம்
- Sr. Executive – 2 பணியிடங்கள்
- Executive – 10 பணியிடங்கள்
- Dy. Executive – 2 பணியிடங்கள்
தகுதி
RECPDCL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவில் BE, B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஊதியம்
- Sr. Executive – ரூ.1,35,000/-
- Executive – ரூ.1,12,000/-
- Dy. Executive – ரூ.85,000/-
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை
RECPDCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments