தமிழக மீன்வளத் நலத்துறையில் Sagar Mitra Staff காலிப்பணியிடம்
TAMILNADU FISHERY WELFARE DEPARTMENT RECRUITMENT 2023
தமிழ்நாடு மீனவர் நலத்துறை நிறுவனத்தில் Sagar Mitra Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மீனவர் நலத்துறை
பணியின் பெயர்: Sagar Mitra Staff
தகுதி
மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பம் (IT) படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதியம்
தமிழ்நாடு மீனவர் நலத்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
தமிழ்நாடு மீனவர் நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 31.07.2023 தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மீனவர் நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு மீனவர் நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ONLINE APPLICATION & NOTIFICATION OF TAMILNADU FISHERY WELFARE DEPARTMENT RECRUITMENT 2023
NOTIFICATION OF TAMILNADU FISHERY WELFARE DEPARTMENT RECRUITMENT 2023
0 Comments