Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாளர் காலிப்பணியிடம் / TAMILNADU TOURISM DEVELOPMENT CORPORATION RECRUITMENT 2023

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் மேலாளர் காலிப்பணியிடம்
TAMILNADU TOURISM DEVELOPMENT CORPORATION RECRUITMENT 2023
Tamil Nadu Tourism Development Corporation (TTDC) நிறுவனத்தில் Chief Manager (Finance) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamil Nadu Tourism Development Corporation (TTDC)

பணியின் பெயர்: Chief Manager (Finance)

மொத்த பணியிடங்கள்: 03

தகுதி

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினர் (அல்லது) இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்காலம்.

ஊதியம்
  • Chief Manager – ரூ.59,300 – 2,17,600
  • Senior Manager – ரூ. 56,900 –2,09,200/-
  • Manager – ரூ. 56,100 – 2,05,700/-
வயது வரம்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலாத் துறை கார்ப்பரேஷன் லிமிடெட், எண்: 2 சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 30.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF TAMILNADU TOURISM DEVELOPMENT CORPORATION RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel