Recent Post

6/recent/ticker-posts

வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு / VAIKUNTH MEHTA NATIONAL INSTITUTE OF COOPERATIVE MANAGEMENT RECRUITMENT 2023

வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
VAIKUNTH MEHTA NATIONAL INSTITUTE OF COOPERATIVE MANAGEMENT RECRUITMENT 2023

வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் Training and Placement Officer மற்றும் Academic Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனம்

பணியின் பெயர்: Training and Placement Officer மற்றும் Academic Associate

மொத்த பணியிடங்கள்: 03

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Training and Placement Officer – 1 பணியிடம்
  • Academic Associate – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி
  • Academic Associate - விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 55 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Training and Placement Officer - விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் Post Graduation Degree / MBA/ Agri Business Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 

30.09.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Training and Placement Officer: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் Post Graduation Degree / MBA/ Agri Business Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF VAIKUNTH MEHTA NATIONAL INSTITUTE OF COOPERATIVE MANAGEMENT RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel