Recent Post

6/recent/ticker-posts

புதுச்சேரி காவல்துறையில் 500 Home Guard காலிப்பணியிடங்கள் / PUDUCHERRY POLICE DEPARTMENT RECRUITMENT 2023

புதுச்சேரி காவல்துறையில் 500 Home Guard காலிப்பணியிடங்கள்
PUDUCHERRY POLICE DEPARTMENT RECRUITMENT 2023
புதுச்சேரி காவல்துறையில் Home Guard (Male / Female) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Home Guard (Male) - 420
  • Home Guard (Female) - 80
தகுதி

புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

புதுச்சேரி காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

வயது வரம்பு

புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 29.11.2023 அன்றைய தினத்தின் படி, பதிவுதாரர்கள் ஆண்களாக இருப்பின் 18 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராகவும், பெண்களாக இருப்பின் 18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை

புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்
  • Physical Standard Test (PST)
  • Physical Efficiency Test (PET)
  • Written Test
  • Medical Examination
மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

புதுச்சேரி காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (29.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF PUDUCHERRY POLICE DEPARTMENT RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel