தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator காலிப்பணியிடம்
TAMILNADU DISTRICT HEALTH SOCIETY RECRUITMENT 2023
தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Data Entry Operator - 01
தகுதி
DHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Computer Knowledge பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
ஊதியம்
DHS பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,500/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
DHS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
DHS பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, LIC கட்டிடம் அருகில், தஞ்சாவூர் – 613 001 என்ற முகவரிக்கு 06.11.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
0 Comments