Recent Post

6/recent/ticker-posts

மத்திய அரசில் (ICMR NIV) நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு / ICMR NIV RECRUITMENT 2023

மத்திய அரசில் (ICMR NIV) நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
ICMR NIV RECRUITMENT 2023
ICMR NIV நிறுவனத்தில் Project Technical Support II / III, Project Nurse – I, Project DEO பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Technical Support II - 03
  • Project Nurse I - 01
  • Project DEO - 01
  • Project Technical Support III - 02
தகுதி

ICMR NIV பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
  • Project Technical Support II - 12ம் வகுப்பு + DMLT / MLT, B.Sc + MLT, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Nurse I - ANM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project DEO - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technical Support III - Graduate Degree, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்

ICMR NIV பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Project Technical Support II ரூ.20,000/, Project Nurse I ரூ.18,000/, Project DEO ரூ.17,000/, Project Technical Support III ரூ.28,000/- சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

ICMR NIV பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது. Project Technical Support II அதிகபட்சம் - 30 வயது, Project Nurse I அதிகபட்சம் - 25 வயது, Project DEO அதிகபட்சம் - 25 வயது, Project Technical Support III அதிகபட்சம் - 35 வயது இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

ICMR NIV பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk in Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

ICMR NIV பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து recruitmenttbprojectnivku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.11.2023) அனுப்ப வேண்டும்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ICMR NIV RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel