Recent Post

6/recent/ticker-posts

ICMR மத்திய அரசு நிறுவனத்தில் Technical Support, Scientist, Research Associate 19 காலிப்பணியிடங்கள் / ICMR NITM RECRUITMENT 2023

ICMR மத்திய அரசு நிறுவனத்தில் Technical Support, Scientist, Research Associate 19 காலிப்பணியிடங்கள் / ICMR NITM RECRUITMENT 2023
ICMR – NITM நிறுவனத்தில் Project Technical Support, Project Research Scientist & Research Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.11.2023 & 05.11,2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Technical Support - 16
  • Project Research Scientist - 2
  • Research Associate - 1
தகுதி

ICMR – NITM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12th in Science + Diploma (MLT/DMLT)/ 10th + Diploma (MLT/DMLT/ITI)/ Post Graduation Degree, including the integrated PG degrees, with the three years experience or PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

ICMR – NITM பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்
  • Project Technical Support ரூ.18,000/- முதல் ரூ.35,000/- சம்பளமாக வழங்கப்படும்.
  • Project Research Scientist ரூ.63,625/- முதல் ரூ.67,000/- சம்பளமாக வழங்கப்படும்.
  • Research Associate ரூ.47,000/- சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு

ICMR – NITM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

ICMR – NITM பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை

ICMR – NITM பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.11.2023 & 05.11,2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF ICMR NITM RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel