தமிழக NIEPMD ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
NIPMED RECRUITMENT 2023
NIEPMD நிறுவனத்தில் Audiologist & Speech Language pathologist மற்றும் Vocational Instructor (Consultant) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Audiologist & Speech Language pathologist மற்றும் Vocational Instructor (Consultant) - 02
தகுதி
NIEPMD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Audiologist & Speech M.Sc (Sp. & Hg.)/ M.ASLP/M.Sc. (SLP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Vocational Instructor (Consultant) Master degree with D.Ed/B.Ed Spl. Edn. (ASD/MD) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
NIEPMD பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Audiologist & Speech ரூ.30,000/- சம்பளமாக வழங்கப்படும், Vocational Instructor (Consultant) ரூ.22,000/- சம்பளமாக வழங்கப்படும்.
நேர்காணல் விவரங்கள்
NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை – 603 112.
நாள்: 10.11.2023
நேரம்: 11.00 A.M
தேர்வு செயல்முறை
NIEPMD பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
NIEPMD பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (10.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments