Recent Post

6/recent/ticker-posts

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் / BHARATHIYAR UNIVERSITY RECRUITMENT 2023

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள்
BHARATHIYAR UNIVERSITY RECRUITMENT 2023
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Assistant - 01
தகுதி

பாரதியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc- Electronics and Instrumentation / Applied Electronics / Electronics and Communication or any Equivalent degree / relevant degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

பாரதியார் பல்கலைக்கழகம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை

பாரதியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

பாரதியார் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் டாக்டர் எஸ்.ரத்தினவேல், உதவிப் பேராசிரியர், மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா – 641046 என்ற முகவரிக்கு 20.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF BHARATHIYAR UNIVERSITY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel