Recent Post

6/recent/ticker-posts

ரயில்வே துறையில் (RRC) 64 Group C, Group D காலிப்பணியிடங்கள் / RAILWAY RECRUITMENT 2023

ரயில்வே துறையில் (RRC) 64 Group C, Group D காலிப்பணியிடங்கள்

RAILWAY RECRUITMENT 2023 

ரயில்வே துறையில் (RRC) 64 Group C, Group D காலிப்பணியிடங்கள் / RAILWAY RECRUITMENT 2023
RRC நிறுவனத்தில் Group C, Group D பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Group C, Group D - 64
தகுதி

RRC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Sports Quota-வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு

RRC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

RRC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Recruitment Committee-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

RRC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF RAILWAY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel