Recent Post

6/recent/ticker-posts

SETS சென்னையில் Project Associate காலிப்பணியிடங்கள் / SETS RECRUITMENT 2023

SETS சென்னையில் Project Associate காலிப்பணியிடங்கள்
SETS RECRUITMENT 2023
SETS சென்னை நிறுவனத்தில் Project Associate (Mathematics & Software) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  1. Project Associate (Hardware) - 2
  2. Project Associate (Software) - 1
தகுதி

SETS சென்னை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒன்றில் B.E / B.Tech ECE/EEE/E&I/CSE/IT/ICT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்

SETS சென்னை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Project Associate (Software) ரூ.30,000/- முதல் ரூ.40,000/-, Project Associate (Hardware) ரூ.40,000/- முதல் ரூ.50,000/- சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு

SETS சென்னை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 03-11-2023 அன்று விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை

SETS சென்னை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு TA/DA வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

SETS சென்னை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (20.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ONLINE APPLICATION & NOTIFICATION OF SETS RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel