தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker காலிப்பணியிடங்கள்
DISTRICT CHILDREN WELFARE OFFICE RECRUITMENT 2023
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் B.A in Social Work/ Sociology/ Social Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18536/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்று நகல்கள், அனுபவச்சான்று மற்றும் புகைப்படத்துடன் 15.11.2023 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் E.Santhiya, District Child Protection Officer, District Child Protection Unit, District Block Level Officer Building-II, Collectorate Campus, District Employment Office Upstairs, Theni-625531. என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும்.
0 Comments