Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு / TAMILNADU NATIONAL LAW UNIVERSITY RECRUITMENT 2023

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
TAMILNADU NATIONAL LAW UNIVERSITY RECRUITMENT 2023
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு / TAMILNADU NATIONAL LAW UNIVERSITY RECRUITMENT 2023
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் Professor, Assistant & Associate Professor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Professor (Law) - 02
  • Associate Professor (Law) - 04
  • Assistant Professor (Law) - 06
  • Assistant Professor (Non-Law) - 03
தகுதி

TNNLU பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அத்தியாவசியத் தகுதிகள், அனுபவம் மற்றும் இதர தகுதி நிபந்தனைகள், UGC விதிமுறைகள், 2018ன்படி அவ்வப்போது திருத்தப்பட்டு, திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஊதியம்

TNNLU பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Professor (Law) ரூ.1,44,200, Associate Professor (Law) ரூ.1,31,400, Assistant Professor (Law) ரூ.57,700, Assistant Professor (Non-Law) ரூ.57,700 சம்பளமாக வழங்கப்படும் .

விண்ணப்ப கட்டணம்
  • SC/ST – ரூ.750/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.1500/-
தேர்வு செயல்முறை

TNNLU பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை

TNNLU பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Registrar, Tamil Nadu National Law University, Dindigul Main Road, Navalurkuttapattu, Tiruchirappalli-620027. என்ற முகவரிக்கு 18.12.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONLINE APPLICATION & NOTIFICATION OF TAMILNADU NATIONAL LAW UNIVERSITY RECRUITMENT 2023

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel